firewall என்பது நமது கணினிக்கும் இணையதளத்திற்கும் இடையே அரணாக உள்ள ஒரு பகுதியாகும்.
firewall பொதுவாக மென்பொருளாகவோ அல்லது வன்பொருளாகவோ அல்லது இவை இரண்டும் சேர்ந்ததாகவோ இருக்கும் அதாவது நமது கணினியை தாக்கவரும் programme யினை தடுக்கும் ஒரு hardware அல்லது software programme ஆகும்.
firewall இன் பணி
நம் கணினியில் நுழைத்த தனி நபர் தகவல்களை திருடும் ஹோக்கர்களிடமிருந்து நம் கணினியை பாதுகாக்கின்றது. அது மாத்திரமின்றி இப்போது கணினியை பயன்படுத்தம் அணைத்து operating system களிலும் firewall ஒன்றை கொண்டுள்ளன.Windows operating systemகளிலும் Microsoft நிறுவனம் firewall ஒன்றை தந்து அதனை தானாக Update செய்து வருகின்றது
அனாலும் windows ல் இயங்கும் கணினிகளுக்கு கூடுதலான பாதுகாப்பு தேவைப்படுகின்றது. ஏனெனில் உலகெங்கும் windows ல் இயங்கும் கணினிகள்தான் hacker களால் இலக்கு வைக்கப்படுகின்றது 90% க்கும் மேலான கணினிகளில் windows இயங்குவதேகாரணம் நமக்கு தெரியாமல் நாம் உணராமல் நம் கணினி இயங்குகையில் உள்ளே நுழைந்திடும் ஹோகர்களின் முயற்சியை முறியடிப்பதும் தடுப்பதுமே firewall ஒன்றின் செயற்படாகும்.
இது கணினி உள்ளே இருந்துகொண்டு இந்த பணியில் ஈடுபடுவதால் இதனை உள்நிலைப் பாதுகாப்பு என அழைக்கின்றனர்.
அத்துடன் worms, virus மற்றும் spam என அழைக்கப்படும் கெடுதல் விளைவிக்கும் programm களை மற்ற கணினிகளுக்கு செல்லவிடாமல் தடுக்கும் பணியையும் மேற்கொள்கின்றது.
Zone Alarm என்னும் firewall தொகுப்பினை என்னும் Zone Labs நிறுவனம் தயாரித்த இலவசமகா இணையத்தில் வழங்குகின்றது. இது தனி நபர் பயன்பாட்டிற்கு இலவசம் இந்த தளத்தில் சரியாக பாதிப்பிணைய Click செய்து download செய்துகொள்ளலாம் Zone Alarm Security Suite பிற என்றபெயரில் விலைக்கு கிடைக்கும் Firewall களும் இங்கு கிடைக்கும்
ஃபயர்வால் வகைகள் 7 Type Of Fire Wall
1, Packer Filtering Firewall2. Circuit-Level Gateway Firewall3. Application-Level Firewall4. Stateful Multilayer Inspection Firewall5. Transparent Firewall
6. Next Generation Firewall (NGFW)7. Personal Firewall







0 comments:
Post a Comment